காங்கயம்  🦁 லைன்ஸ் ஆன்மீக தளம்
காங்கயம் 🦁 லைன்ஸ் ஆன்மீக தளம்
February 3, 2025 at 10:27 AM
*உலகத்திலேயே ஒவ்வொரு ஊருக்கும்* *ஒவ்வொரு கிராமத்திலும்* *குலதெய்வம் கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு.* *குருவை மறந்தாலும்* *குலதெய்வத்தை* *மறக்க கூடாது* *என்பார்கள் முன்னோர்கள் மூதாதையர்கள் பெற்றோர்கள்.* *அதனால் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் சரி* *வருடம் ஒருமுறையாவது* *நமது குலதெய்வத்தை* *குடும்பத்துடன்* *வழி பட வேண்டும்.* *அப்படி குலதெய்வத்தை வருடம் தோறும் சென்று வழிபாடு செய்யும் போது* *பெற்ற தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தை தாயிடம் மீண்டும் சேரும்போது அந்த தாய் எப்படி மகிழ்ச்சி அடைவாளோ அதே மகிழ்ச்சியை தனது வம்சாவளிகளை பார்த்தவுடன் குலதெய்வம் மட் அற்ற மகிழ்ச்சி அடைகிறார்.* *உன் குல தெய்வத்திற்கு மட்டும் தான் தெரியும்* *நீ எத்தனையாவது தலைமுறை என்று.* *நன்றி !* *வணக்கம் !*

Comments