காங்கயம்  🦁 லைன்ஸ் ஆன்மீக தளம்
                                
                            
                            
                    
                                
                                
                                February 7, 2025 at 10:42 AM
                               
                            
                        
                            *🌷ரமணா மகரிஷி அருளிய🌷....!*                                    
〰〰〰〰〰〰〰〰〰〰〰
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
*🙏"அருணாசல  ஸ்துதிபஞ்சகம்💐"* 
➰➰➰➰➰➰➰➰
*🌹"உபதேச நூன்மாலை*
*செவ்வாய்க்கிழமை..*
*உள்ளது நாற்பது -* *கலிவெண்பா*
*(கலிவெண்பா)*
*மங்கலம்*
🌹...!*♾♾♾♾♾♾♾♾♾♾♾
*மாலை என் : 02/33...!*
என்னை யறியேனா னென்னை யறிந்தேனா
னென்ன னகைப்புக் கிடனாகு மென்னை
தனைவிடய மாக்கவிரு தானுண்டோ வொன்றா
யனைவரனு பூதியுண்மை யாலோர் நினைவறவே
*பொருள்:*
அதுமட்டுமின்றி ஒருவன் தன்னை அறியவில்லை என்றோ; என்னை நான் அறிந்து கொண்டேன் என்றோ கூறுவது பரிகாசத்திற்குரிய செயலாகும். தன்னையே தனக்கு அறிபடுபொருளாக (விஷயமாக) ஆக்குவதற்கு தான் என்ற உணர்வு இரண்டு உள்ளனவா? நான் என்பது ஒன்றே என்பதுதானே அனைவரின் அனுபவம்; இதை உணர்வாய்.
*🌷சிவாய நம🌷*
*🌷ஓம் நமசிவாய🙏*
*🌷அன்பே சிவம்🙏*
*🌷திருச்சிற்றம்பலம்🙏*
*தொடரும்...!*
💢🩵💢🩵💢🩵💢🩵💢🩵💢🩵
᯽🅓🅔🅥🅔🅝🅓🅡🅐 🅒🅗🅐🅝🅓🅡🅐 🅑🅞🅢🅔 🅒🅗🅔🅝🅝🅐🅘 ♥
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            🙏
                                        
                                    
                                    
                                        1