காங்கயம்  🦁 லைன்ஸ் ஆன்மீக தளம்
காங்கயம் 🦁 லைன்ஸ் ஆன்மீக தளம்
February 10, 2025 at 05:05 AM
[10/2, 02:23] +91 95788 89664: *🕉🌻🌻🌻உ🌼🌼🌼🕉* *🚩 🕉️ௐ நமசிவாய🕉️ 🚩* *📖 பஞ்சாங்கம்* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *🎋  தை : 𝟮𝟴.* *🌻 𝟭𝟬• 𝟬𝟮 •𝟮𝟬𝟮𝟱.* *🌼திங்கட்கிழமை.* *♋ 1】வருடம்:~ ஸ்ரீ குரோதி:* *{ குரோதி நாம சம்வத்ஸரம்}* *🩸 2】அயனம்:~ உத்தராயணம்.* *🪵 3】ருது:~ ஹேமந்த - ருதௌ.* *🦢 4】மாதம்:~ தை:~* *( மகர -மாஸே ).* *🏮 5】பக்ஷம்:~ சுக்ல -பக்ஷம்:* *♨️ 6】திதி:- திரியோதசி:-* *இரவு: 08.08 வரை, பின்பு சதுர்த்தசி.* *✴️ 7】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல- திரியோதசி.* *🌻 8】நேத்திரம்: 2 - ஜீவன்: 1.* *📅 9】நாள்:~ திங்கள்- கிழமை,   { இந்து - வாஸரம்.}* *சம -நோக்கு நாள்:*  ↔️ *🌟 10】நக்ஷத்திரம்:~* *புனர்பூசம்: இரவு: 07.12 வரை பின்பு பூசம்.* *🌸 11】நாமயோகம்:-* *முற்பகல்: 11.02 வரை ப்ரீதி, பின்பு ஆயுஷ்மான்.* *🦆 12】கரணம்: ~ 09.00- 10.30.* *காலை: 08.28 வரை கௌலவம், பின்பு இரவு: 08.08 வரை தைதுலம், பின்பு கரசை.* *💎 13】அமிர்தாதி- யோகம்:-* *காலை: 06.34 வரை சித்தயோகம், பின்பு இரவு 07.12 வரை அமிர்தயோகம், பின்பு சித்தயோகம்.* *⏰ நல்ல - நேரம்:-* *காலை:~ 09.30 - 10.30 AM.* *மாலை:~ 04.30 - 05.30 PM.* *🕰 கௌரி - நல்ல நேரம்:* *பகல் :~ 01.30 - 02.30 PM.* *இரவு: ~ 07.30 - 08.30 PM.* *🌐 ராகு காலம்:-* *காலை:~ 07.30 - 09.00 AM.* *🐃 எமகண்டம்:-* *காலை:~ 10.30 - 12.00 PM.* *☄ குளிகை:-* *பிற்பகல்:~ 01.30 - 03.00 PM.* *🧶( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று  மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற செயல்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)* *🌅 சூரிய - உதயம்:*   *காலை:~ 06.35 AM.* *🌄 சூரிய- அஸ்தமனம்:-*    *மாலை: ~ 06.11 PM.* *🩸 சந்திராஷ்டம நட்சத்திரம்:-*         ‌‌      *கேட்டை - மூலம்.* *🌺 ௲லம்: ~  கிழக்கு.* *🍚 பரிகாரம்: ~ தயிர்.* 🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘 *_🔔இன்றைய-நன்நாளில்:  🙏_* *┈┉┅━••★★ॐ★★••━┅┉┈* *🕉 சோமவார பிரதோஷம்.* *👩‍❤️‍👨 சுபமுகூர்த்த நாள்.* *☂ சர்வதேச குடை தினம்.* *🔅🔅⭕⭕⭕️🔅ॐ🔅⭕⭕🔅🔅*      🚩 *_தின- சிறப்புக்கள்:_* 🚩 *━━━━━━━ॐ━━━━━━━*         *🌴🌴 தை: 𝟮𝟴🌴🌴*                 *⚜️ 𝟭𝟬• 𝟬𝟮 •𝟮𝟬𝟮𝟱 ⚜️*           *🦚 திங்கட்கிழமை.*🦜 🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷 *_🔯 சந்திராஷ்டம ராசி_:* *━━━━━━━ॐ━━━━━━* *💥 முற்பகல்: 11.44 வரை விருச்சிகம் பின்பு தனுசு ராசி.* 🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘 *_🛕ஸ்தல- விசேஷங்கள்:_* *◦•●◉✿✿◉●•◦ॐॐ◦•●◉✿✿◉●•◦* *🪔 திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவிலில் மாலை   சோமவார  வழிபாடு. & ஸ்ரீகுற்றம்பொருத்த நாதர் ஆலயத்தில் மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.* *🪔 மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் திருக்கோயிலில் தந்தப் பல்லக்கில் நாட்கதிரறுப்பு விழா.* *🪔 சகல சிவாலயங்களிலும் மாலை நந்தீஸ்வர பகவானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனை.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷 *🙏இன்றைய வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━━* *🪦 ஸ்ரீ சிவபெருமானை வழிபாடு செய்து வர கர்ம வினைகள் நீங்கும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━* *🌟 உயர் பதவிகள் ஏற்க சாதகமான நாள்.* *🌟 வியாபார பணிகளை செய்ய ஏற்ற நாள்.* *🌟 முக்கிய பிரமுகர்களை சந்திக்க நல்ல நாள்.* *🌟 புதிய ஆடைகளை அணிவதற்கு சிறந்த நாள்.* 🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠 *_📜  தினம் ஒரு சாஸ்திர தகவல்:★★★★📝_* *════════ॐ═════════* *🌊 நீரில் எல்லா தேவதைகளும் உறைகின்றனர் நீர் நிலைகளில் ஆடை இன்றி குளிப்பதும், நீரில் எச்சில் உமிழ்வதும் மலம் கழுவுவதும் பாவச்செயலாகும்.* ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️   *_♊ லக்ன- நேரம் :_* *═════ॐ═════* *_📖 ( திருக்கணித பஞ்சாங்க  அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது. )_* *🏹 தனுசு - லக்னம்:-* *காலை: 02.50 - 04.56 AM வரை.* *🐴 மகரம் - லக்னம்:-* *காலை: 04.57 - 06.55 AM வரை.* *⚱ கும்பம் - லக்னம்:-* *காலை: 06.56 - 08.38 AM வரை.* *🐡 மீனம் - லக்னம்:-* *காலை: 08.39 - 10.19 AM வரை.* *♈ மேஷம் - லக்னம்:-* *பகல்: 10.20 - 12.04 PM வரை.* *🐂 ரிஷபம் - லக்னம்:* *பகல்: 12.05 - 02.06 PM வரை.* *🤼‍♀ மிதுனம் - லக்னம்:-* *பகல்: 02.07 - 04.18 PM வரை.* *🦀 கடகம் லக்னம்:-* *மாலை: 04.19 - 06.26 PM வரை.* *🦁 சிம்மம் லக்னம்:* *இரவு: 06.27 - 08.28 PM வரை.* *👩‍🦰 கன்னி லக்னம்:-* *இரவு: 08.29 - 10.28 PM வரை.* *⚖ துலாம் - லக்னம்:-* *இரவு: 10.29 - 12.34 AM வரை.* *🦀 விருச்சிகம் லக்னம்:-* *இரவு: 12.35 - 02.45 AM வரை.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *🚩திங்கள்கிழமை - ஓரை.* *🍃ஓரைகளின்- காலங்கள்.* ♊♊♊♊♊♊♊♊♊♊♊ *🌄 காலை: 🔔🔔✅* 6-7.   சந்திரன்.💚  👈சுபம்  ✅ 7-8.   சனி        ❤👈அசுபம் ❌ 8-9. குரு.          💚   👈சுபம்   ✅ 9-10. .செவ்வா.❤ 👈அசுபம் ❌ 10-11. சூரியன்.❤ 👈அசுபம் 11-12. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ *☀️ பிற்பகல்: 🔔🔔* 12-1. புதன்.     💚   👈சுபம்  ✅ 1-2. சந்திரன்.💚  👈சுபம்  ✅ 2-3. சனி        ❤👈அசுபம் ❌ *🎇 மாலை: 🔔🔔* 3-4. குரு.          💚   👈சுபம்   ✅ 4-5. செவ்வா.❤ 👈அசுபம் ❌ 5-6. சூரியன்.❤ 👈அசுபம் ❌ 6-7. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ *🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋♋♋♋♋♋♋♋♋♋♋ [10/2, 02:23] +91 95788 89664: 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 *🕉️ராசி பலன்கள்* *🌈  தை: 𝟮𝟴 🇮🇳* *🌼திங்கட்கிழமை 🦜* *📆 𝟭𝟬•𝟬𝟮•𝟮𝟬𝟮𝟱 🦚*         *_🔯 மேஷம் -ராசி: 🐐_* விவசாய பணிகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். புதிய வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கல்விப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம். ⭐️அஸ்வினி : ஆரோக்கியத்தில் கவனம். ⭐️பரணி : முன்னேற்றமான நாள். ⭐️கிருத்திகை : புத்துணர்ச்சியான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். நவீன தொழில்நுட்ப கருவிகள் மீதான ஈடுபாடு மேம்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்த நிலைகள் குறையும். அமைதி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம். ⭐️கிருத்திகை : மகிழ்ச்சியான நாள். ⭐️ரோகிணி : மேன்மையான நாள். ⭐️மிருகசீரிஷம் : மந்தநிலை குறையும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். வியாபார பணிகளில் வரவுகள் உண்டாகும். முகத்தில் பொலிவுகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வழக்கு விஷயங்களில் மாற்றம் ஏற்படும். கலைகளை கற்கும் ஆர்வம் அதிகரிக்கும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். பிரீதி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு நிறம். ⭐️மிருகசீரிஷம் : சிந்தித்துச் செயல்படவும். ⭐️திருவாதிரை : ஆதரவான நாள். ⭐️புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். கணவன், மனைவி இடையே அனுசரித்துச் செல்லவும். விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தை பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். ஆரோக்கியம் சார்ந்த சிந்தனைகள் உருவாகும். தோற்றப்பொலிவில் சில மாற்றம் உண்டாகும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். லாபம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம். ⭐️புனர்பூசம் : நெருக்கடியான நாள். ⭐️பூசம் : சிந்தனைகள் மேம்படும். ⭐️ஆயில்யம் : முடிவுகளில் கவனம். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* உலகம் பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில செலவுகள் இருந்தாலும் சமாளிப்பதற்கான சூழல் அமையும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் காணப்படும். நட்பு மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : கருநீல நிறம். ⭐️மகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ⭐️பூரம் : இன்னல்கள் குறையும். ⭐️உத்திரம் : மாற்றமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சுப காரியங்களை முன் நின்று செய்வீர்கள். அனுபவம் மிக்க வேலையாட்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். சேமிப்பு சார்ந்த எண்ணம் மேம்படும். பணி சார்ந்த சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். உதவி கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம். ⭐️உத்திரம் : புதுமையான நாள். ⭐️அஸ்தம் : மாற்றமான நாள். ⭐️சித்திரை : புரிதல் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* வாகனப் பகுதிகளை சீர் செய்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கடன் விசயங்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். அரசுப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பெருமை மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️சித்திரை : அலைச்சல் உண்டாகும். ⭐️சுவாதி : கருத்துக்களில் கவனம் ⭐️விசாகம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் அகலும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மகிழ்ச்சியான செய்திகள் கிடைப்பதற்கான சூழல் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டு செயல்களில் ஆர்வம் மேம்படும். நன்மை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம். ⭐️விசாகம் : குழப்பங்கள் அகலும். ⭐️அனுஷம் : ஆதரவான நாள். ⭐️கேட்டை : ஆர்வம் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* மறைமுகமான சில விமர்சனங்கள் தோன்றி மறையும். பயணங்கள் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வேலை ஆட்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிலும் திட்டமிட்டு செயல்படவும். விவேகம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். ⭐️மூலம் : அலைச்சல் உண்டாகும். ⭐️பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும். ⭐️உத்திராடம் : திட்டமிட்டு செயல்படவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சிறு கடன்களை அடைப்பீர்கள். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நேர்மை வெளிப்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம். ⭐️உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும். ⭐️திருவோணம் : புரிதல் மேம்படும் ⭐️அவிட்டம் : மகிழ்ச்சியான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு சூழல் அமையும். பயணங்களால் மகிழ்ச்சியான தருணம் அமையும். நினைத்த காரியம் கைகூடி வரும். வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாளுவீர்கள். பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம். ⭐️அவிட்டம் : அனுகூலம் உண்டாகும். ⭐️சதயம் : மகிழ்ச்சியான நாள். ⭐️பூரட்டாதி : புதுமையான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* புதிய தொழில்நுட்ப துறைகள் தொடர்பான தேடல்கள் பிறக்கும். குழந்தைகளின் தனித்தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சூட்சமங்களை உணர்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் மேம்படும். பணிவு வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம். ⭐️பூரட்டாதி : தேடல்கள் பிறக்கும். ⭐️உத்திரட்டாதி : புரிதல் அதிகரிக்கும். ⭐️ரேவதி : மதிப்புகள் மேம்படும். *┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Comments