Journalist Aashik Signature
February 5, 2025 at 05:14 AM
*நான் ஆட்சிக்கு வந்தால் இந்திய விசா வாங்க அமெரிக்கர்கள் இந்திய தூதரகத்தில் வரிசையாக நிற்பாங்கன்னு சொன்னார்* *மோடி. இன்றைக்கு அமெரிக்காவில் சட்ட* *விரோதமாக தங்கியுள்ள, 7 லட்சம் இந்தியர்களை (இதில் பெரும்பாண்மை குஜராத்திகள்) இந்திய* *ராணுவ விமானங்களில் அழைத்து வருகிறார்களாம். பாவம், இந்தியாவில் மோடி ஜி ஆட்சியில் பாலாறும்* *தேனாறும் ஓடுவது தெரியாமல், அங்கே குப்பை கொட்டி* *கொண்டிருக்கிறார்கள்..✍🏼🌹*
🤣
https://whatsapp.com/channel/0029VaAKaZ0DjiOlkrEB9E0r
😆
1