Journalist Aashik Signature
February 5, 2025 at 04:48 PM
அயோத்தி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் தற்போது என்ன செய்கிறார்கள்? நீதிபதி சந்திராசூட் தலைமை நீதிபதி பொறுப்பு ஏற்று ஓய்வு பெற்று இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததுதான். மீதம் இருக்கும் நால்வர் என்னென்ன பொறுப்புகளில் இருக்கிறார்கள்?
👍
😡
4