Journalist Aashik Signature
Journalist Aashik Signature
February 10, 2025 at 12:30 PM
கும்பமேளாவுக்கு குளிக்கச் சென்ற சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் அவர்களை காவல்துறை ஏவி மரண அடி அடித்துள்ளது ஆளும் பாஜக அரசு.. உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சங்கராச்சாரியார் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஆரம்பம் முதலே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் செய்து வரும் அட்டூழியங்களை சுட்டி காட்டி வந்தார் சுவாமிகள்.. இதனால் பலமுறை அவர் உயிருக்கு ஆபத்தும் ஏற்பட்டது.. சமீபத்தில் பாஜக அரசு எப்படி தாழ்த்தப்பட்டவர்களையும் பிற்படுத்தப்பட்டவர்களையும் வஞ்சிக்கிறது என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி இருந்தார்.. மேலும் கங்கை நதி தூய்மைப்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை ஆளும் பாஜக அரசு எப்படி திருடியது என்பதையும். கங்கை நதியில் தனியார் நிறுவனங்கள் மற்றும் நகர கழிவுகள் எப்படி சேர்க்கப்படுகிறது அதற்கு ஆளும் பாஜக அரசு எப்படி கமிஷன் வாங்குகிறது என்பதையும் ஆதாரங்களுடன் பேசி இருந்தார். இந்த நிலையில் கும்பமேளாவிற்கு சுவாமிகள் பக்தகோடிகளுடன் சென்ற பொழுது இவர்களை மட்டும் தடுத்த காவல்துறை அதிரடி படை வந்தவர்கள் அனைவரையும் மரண தாக்குதல் நடத்தியது. இதில் அனந்த சுவாமிகள் நின்ற இடத்தில் இருந்து நகர மறுக்கவே அவரை மேலும் 6 காவல் துறையினர் சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினார்கள் இதில் மண்டை உடைந்து முகம் காயமடைந்து கை கால்களில் ரத்தப்போக்கு ஏற்பட்டும் அளவுக்கு நிலைமை மோசமானது. தற்பொழுது சுவாமிகல் அவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவை அனைத்தும் காணொளிகளில் அதிவேகமாக பரவி வருகிறது.. https://whatsapp.com/channel/0029VaAKaZ0DjiOlkrEB9E0r
👍 2

Comments