Journalist Aashik Signature
February 14, 2025 at 04:12 PM
😍😍😍😍😍😍😍😍😍இதுக்குத் தான் ஜீ பிரஸ் மீட்டுன்னாலே அலறி ஓடுறாரு 😅 இப்ப பாருங்க அமெரிக்க பத்திரிகையாளர்கள் அதானி வழக்கு பத்தி நிக்க வெச்சி கேள்வி கேக்குறாங்க, அது 'பர்சனல் மேட்டர்'னு சொல்லி சமாளிக்க வேண்டியதாப் போச்சு.. பை தி வே அது யாரோட பர்சனல் மேட்டர் ஜீ 🤔😆
🔥⭐✨💫🌟⚡☀️🤩
https://whatsapp.com/channel/0029VaAKaZ0DjiOlkrEB9E0r
😂
1