Journalist Aashik Signature
February 16, 2025 at 03:47 PM
அசிங்கமா போச்சி குமாரு🤣😂😅
Donald Trump ஜனவரி 20,2025ல் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின், இந்த ஒரு மாத காலத்தில் மோடி உட்பட 4 வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து உள்ளார். மற்ற மூன்று தலைவர்களையும் (ஜப்பான் பிரதமர், ஜோர்டான் அரசர், இஸ்ரேல் பிரதமர் நத்தானியாகு) வெள்ளை மாளிகை வாசலுக்கே வந்து அழைத்துச் சென்ற ட்ரம்ப், மோடியை வரவேற்க பணிப்பெண்ணை அனுப்பி வைத்தார். இவ்வளவுதான் விஷ்வ குரு மோடிக்கு அமெரிக்காவில் கிடைத்த மரியாதை.
ஆனால் இங்கே சங்கிகளோ "success, success, வெற்றி வெற்றி" என்று பராசக்தி சிவாஜி வசனத்தை கூவிக் கொண்டு இருக்கிறார்கள்.
https://whatsapp.com/channel/0029VaAKaZ0DjiOlkrEB9E0r