
PERNAMBUT✌️TIMES
February 16, 2025 at 05:09 PM
ⓅⒺⓇⓃⒶⓂⒷⓊⓉ✌🏻ⓉⒾⓂⒺⓈ
⭕பரிவர்த்தனை ரத்து செய்யப்பட்டால் 2 மடங்கு அபராதம்⭕
🔹• குறைந்த பணம் இருப்பு போன்ற காரணங்களால் பரிவர்த்தனை ரத்து செய்யப்பட்டால் சுங்க கட்டணத்தை விட 2 மடங்கு அபராதம் விதிக்க வழிவகை...
🔸பாஸ்டேக் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டிருந்தாலோ, ஹாட் லிஸ்டில் இருந்தாலோ சுங்கச் சாவடியில் பணப்பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்
🔹• பயணத்தை தொடங்குவதற்கு முன்பே பாஸ்டேக்கில் போதிய பணம் இருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்
NATIONAL HIGHWAYS AU
🔸1162சுங்கச்சாவடியைக் கடக்கும் முன்பு 60 நிமிடங்களுக்கு மேல் பாஸ்டேக் செயலற்ற நிலையில் இருந்து, அதன் பிறகு 10 நிமிடங்கள் செயலற்று இருந்தால், பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்..
🔹• திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது புதிய FASTTAG விதிமுறைகள்....
Join Now https://chat.whatsapp.com/FVQe7LER8Rq7478Fom1XCn
