PERNAMBUT✌️TIMES WhatsApp Channel

PERNAMBUT✌️TIMES

1.3K subscribers

About PERNAMBUT✌️TIMES

🇵‌🇪‌🇷‌🇳‌🇦‌🇲‌🇧‌🇺‌🇹‌✌️🇹‌🇮‌🇲‌🇪‌🇸‌ 𝕋𝕠𝕕𝕒𝕪'𝕤 ℕ𝕖𝕨𝕤 𝕚𝕤 𝕋𝕠𝕞𝕠𝕣𝕣𝕠𝕨'𝕤 ℝ𝕖𝕒𝕝𝕚𝕥𝕚𝕖𝕤 💁🏻‍♂️Welcome to Pernambut✌🏻Times, your go-to Whatsapp Groups for all the latest news and updates from Pernambut and beyond! We’re all about keeping you informed with engaging content that covers everything from local happenings and community events to trending topics and insightful interviews. Our team is dedicated to bringing you the news that matter, presented in a fun and relatable way. Whether you’re looking for breaking news, in-depth analysis, or just a good laugh, Pernambut✌️Times has got you covered. So hit that subscribe button and join our growing community as we explore the vibrant life and culture of Pernambut together! 🔸For Instant News Updates WhatsApp Hi To https://wa.me/+917448635810 🔹For Advertisements... Whatsapp 'AD' To https://wa.me/+918220386600 🪀 WhatsApp Channel 👇 https://whatsapp.com/channel/0029Va5lxIk7Noa5O1mvhe2n 💖Instagram Link https://www.instagram.com/pernambutimes21?igsh=MXd0Y2piYWZ2bWhsZQ== 🌐VISIT WEBSITE ⤵️ 🔗 https://solo.to/pernambuttimes21 💢Managed By M.A.N.G.5 GROUP YEAR 0F 2K21... ✨💛 THANK YOU FOR ALL YOUR SUPPORT 😊 🙏

Similar Channels

Swipe to see more

Posts

PERNAMBUT✌️TIMES
PERNAMBUT✌️TIMES
5/16/2025, 9:12:46 AM

ⓅⒺⓇⓃⒶⓂⒷⓊⓉ✌🏻ⓉⒾⓂⒺⓈ #NewsUpdate | 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்(%)

Post image
Image
PERNAMBUT✌️TIMES
PERNAMBUT✌️TIMES
5/16/2025, 9:11:24 AM

ⓅⒺⓇⓃⒶⓂⒷⓊⓉ✌🏻ⓉⒾⓂⒺⓈ ⭕ *இன்று (மே 16) கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!* 🌧️ கிருஷ்ணகிரி 🌧️ தருமபுரி 🌧️ சேலம் 🌧️ நாமக்கல் 🌧️ திருப்பத்தூர் 🌧️ வேலூர் 🌧️ ராணிபேட்டை 🌧️ திருவள்ளூர் 🌧️ திருவண்ணாமலை ☔ இன்று *சென்னையின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை* பெய்யும் எனவும் கணிப்பு. `(தகவல் - சென்னை வானிலை ஆய்வு மையம்)`

PERNAMBUT✌️TIMES
PERNAMBUT✌️TIMES
5/16/2025, 4:36:13 PM

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலையில் போதிய வடிகால் வசதி இல்லாமல் கன மழை நேரங்களில் கால்வாய் கழிவுகள் சாலையில் தேங்குவதால் தொற்று பரவும் அபாயமும் போக்குவரத்து இடையூறு உள்ளதாக பொது மக்கள் தொடர்ந்து புகார் அளிக்கின்றனர், இது வரை இதற்கு நிரந்தர தீர்வு எடுக்க தவறிய நகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஆமினா சித்திக் முனவர் 9944379852 பேர்ணாம்பட்டு

Post image
👍 🙏 4
Image
PERNAMBUT✌️TIMES
PERNAMBUT✌️TIMES
5/16/2025, 9:41:57 AM

ⓅⒺⓇⓃⒶⓂⒷⓊⓉ✌🏻ⓉⒾⓂⒺⓈ ⭕SPOKEN ENGLISH CLASS⭕ *Exclusively for boys from grade 2 to grade 9. 📚*Reading, Writing and Speaking practices. 🗣️*To speak correct English. *To improve your communication skills. ✨*Starting from basic level.💖 📆 *Daily practice sessions. 🕕 *Timing: 6.45 pm to 8.20 pm 📞 Contact immediately for admission 📍Excellence Tuition Centre 55/24, Big mosque street, Pernambut - 635810 Cell- 72002 53023

PERNAMBUT✌️TIMES
PERNAMBUT✌️TIMES
5/16/2025, 1:39:55 AM
Post image
👍 2
Image
PERNAMBUT✌️TIMES
PERNAMBUT✌️TIMES
5/16/2025, 4:26:14 PM

ⓅⒺⓇⓃⒶⓂⒷⓊⓉ✌🏻ⓉⒾⓂⒺⓈ ⚠️𝗣𝗘𝗥𝗡𝗔𝗠𝗕𝗨𝗧 𝗙𝗟𝗢𝗢𝗗 𝗔𝗟𝗘𝗥𝗧 *!!* ⚠️ 🔴 *எச்சரிக்கை பதிவு!* *நாள் 16/05/25* இரவு 9.30 ♨️. தற்போது மீண்டும் ▪️ரங்கம் பேட்டை ▪️குண்டலப்பல்லி ▪️அரவட்லா வனப்பகுதியில் நல்ல மழை கொடுத்து வருகின்றது! ⚠️ திடீர் காட்டாற்று வெள்ளம் ஏர்பட வாய்ப்பும் உள்ளது! ⚠️ *கரையோர மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க மிக* *மிக அவசியம்..* ▪️ ஆற்று கரை யோரமக்கள் மிகுந்த எச்ச ரிக்கை தேவை நள்ளிரவு அதிகாலை நேரங்களில் வர வாய்ப்பு!! ⚠️ *இது முன் எச்சரிக்கை யாக எடுத்து கொள்ளுங்கள்* .. ▪️அவ்வப்போது நாமும் முன் அரவிப்பபு கொடுப்போம் இணைந்தே இருங்கள்..

👍 1
PERNAMBUT✌️TIMES
PERNAMBUT✌️TIMES
5/19/2025, 12:25:31 AM

ⓅⒺⓇⓃⒶⓂⒷⓊⓉ✌🏻ⓉⒾⓂⒺⓈ ✨ السلام علیکم ورحمة الله وبركاته✨ _✨DAILY DUA & CALENDAR 💛_ 🗓️ 19 MAY 2025 🌙 20 Dhu al-Qi'dah 1446H 🌎 MONDAY *_🔸 آج کی اچھی دعا🔹_* _✨اَللَّهُمَّ اِنِّي اَسْأَلُكَ الْأَمْنَ وَالْإِيْمَانَ فِي الدُّنْيَا وَالْآخِرَة 💖_ 💫"O Allah I ask of You peace & faith in this world and in the hereafter." -Bÿ Admīn pernambuttimes

Post image
Image
PERNAMBUT✌️TIMES
PERNAMBUT✌️TIMES
5/17/2025, 5:11:37 PM

ⓅⒺⓇⓃⒶⓂⒷⓊⓉ✌🏻ⓉⒾⓂⒺⓈ ⭕ *நிக்காஹ் கவுன்சிலிங் வகுப்புகள் சார்மினார் மஸ்ஜித் & சார்மினார் ஃபங்ஷன் ஹால், பேர்ணாம்பட்டு.* | *Nikah Counseling Classes at Chairman Function Hall and Chairman Masjid, Pernambut.*

Post image
Image
PERNAMBUT✌️TIMES
PERNAMBUT✌️TIMES
5/16/2025, 9:07:07 AM

ⓅⒺⓇⓃⒶⓂⒷⓊⓉ✌🏻ⓉⒾⓂⒺⓈ #WeatherUpdate | இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

Post image
👍 1
Image
PERNAMBUT✌️TIMES
PERNAMBUT✌️TIMES
5/16/2025, 1:39:55 AM
Post image
❤️ 1
Image
Link copied to clipboard!