
giriblog
February 3, 2025 at 04:42 AM
நேற்று இரவு *GST* சாலையில் கடும் நெரிசல்.
செங்கல்பட்டு தாண்டி தாம்பரம் வெளியேறும் வரை நெரிசல்.
எந்த இடத்தில் நெரிசல் முடிகிறதோ அங்கே ஏதாவது விபத்தோ என்று பார்த்தால், ஒன்றுமே இருக்காது.
பல இடங்களில் நெரிசலுக்கான காரணம், சாலை குறுகி விரிவதாலே!
அல்லது ஏதாவது பெரிய வாகனம் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும்.
நான்கு வழியாக உள்ளது மூன்று வழியாக மாறுகிறது. இந்த இடங்களில் தான் நெரிசல் ஆகிறது.
அரசு நினைத்தால் சரி செய்ய முடியும் ஆனால், அதை நினைக்கவும் செயல்படுத்தவும் தான் ஆள் இல்லை.
👍
🔥
🙏
6