
giriblog
152 subscribers
About giriblog
Here you can find politics, spirituality, technology, book & movie reviews, Govt scheme, finance, geo politics, motivational info and offers 🥳⭐ https://www.giriblog.com
Similar Channels
Swipe to see more
Posts

சுரேஷ் கிருஷ்ணா எத்தனை முறை *பாட்ஷா* பற்றி பேசினாலும் முதல் முறை பேசுவது போலவே பேசுவார். ஒவ்வொரு பேட்டியிலும் ரசித்துக் கூறுவார் ❤️. இவரைப்போல ஒரு இயக்குநர் பேட்டியை கண்டதில்லை 👌🏻⭐. இவருக்கு நேர் எதிர் KS ரவிக்குமார் 😄.

*புதிய வரி விதிப்பு முறை | New Tax Regime* கூடுதல் வரியைத் தவிர்க்கப் போலி ஆதாரங்களைக் கொடுப்பது பெரும்பாலானவர்களுக்கு வழக்கமானது. https://www.giriblog.com/new-tax-regime/


*Zomato* name change *Eternal Limited* applicable for parent company and the Zomato name will continue for the food delivery'. Like parent company *Alphabet Inc* and Google.

🚨 இந்தியாவில் 2024 தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்த 2023 ம் ஆண்டு ராகுலுடன் உஸ்பெக்கிஸ்தானில் ரகசிய பேச்சு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட *USAID* Administrator *Samantha Power* பணியிலிருந்து ட்ரம்ப்பால் நீக்கப்பட்டுள்ளார்.

*ரத்தம் கொதிக்கிறது | TRB ராஜா* இதற்கெல்லாம் ரத்தம் கொதிக்கவில்லையா?! 🤔😐 https://www.giriblog.com/trb-raja-said-blood-boiling/


50 லட்சம், 1 கோடி கொடுத்து உயிரைப் பணயம் வைத்துக் கள்ளத்தனமாக அமெரிக்கா சென்று பெட்ரோல் பங்குகளிலும், சூப்பர் மார்கெட்டுகளிலும், ஓட்டுநராகவும் அரசுக்குப் பயந்து வாழ்கிறார்கள். ஏனென்றால், இவர்களால் என்றுமே குடிமகனாக முடியாது. இன்று இல்லையென்றாலும் நாளைத் துரத்தப்படுவார்கள். அதே பணத்தை முதலீடாக்கி இந்தியாவில் கௌரவமாக வாழ முடியாதா?! 🤔 50 லட்சம் 1 கோடி என்பது மிகப்பெரிய தொகை.

🛑 பெங்களூரு போன்ற நகரங்களில் ஓய்வு பெற்ற நபர்களை வழக்கு வரும் என்று போலியாக மிரட்டிப் பணத்தை ஏமாற்றி பெறுகிறார்கள். சிலர் 30 லட்சம் வரை கூட இழந்துள்ளார்கள். எனவே, உங்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால், அவர்களுக்கு இது போன்ற அழைப்புகள் வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கைப்படுத்துங்கள். ஓய்வு காலப்பணம் ஓரிரு நாட்களில் மொத்தமாக தொலைந்து விடும். இவ்வளவு பணம் எப்படி ஏமாந்து கொடுக்க முடியும்?! என்று எண்ண வேண்டாம் காரணம், ஸ்கேமர்கள் மிரட்டுவது நம்புவது போலவே இருக்கும். சுருக்கமாக, பணம், OTP, ஆதார், PAN கொடுக்க வேண்டும் என்று எவர் கூறினாலும் அவர்கள் ஸ்கேமர்கள் என்று புரிந்து விலகி விட வேண்டும். Truecaller போன்ற செயலிகள் இருந்தால், ஓரளவு முன்பே எச்சரிக்கையாகலாம்.

இந்தத் தெருநாய்க்கு இருக்குற கொழுப்பு இருக்கே 🙂 பாவமா இருக்கேன்னு எதையாவது வாங்கி கொடுத்தால், முகர்ந்து பார்த்துட்டு போய்டுது. பக்கத்துல இருப்பவன் நம்மைப் பாவமா பார்க்கிறான் 😭 புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது போல, இந்தத் தெரு நாய்கள் பசித்தாலும் அதுக எதிர்பார்ப்பதை கொடுத்தால் தான் சாப்பிடுதுக. நேரத்தைப் பாருங்க 🙃