giriblog
giriblog
February 4, 2025 at 12:01 PM
இந்தத் தெருநாய்க்கு இருக்குற கொழுப்பு இருக்கே 🙂 பாவமா இருக்கேன்னு எதையாவது வாங்கி கொடுத்தால், முகர்ந்து பார்த்துட்டு போய்டுது. பக்கத்துல இருப்பவன் நம்மைப் பாவமா பார்க்கிறான் 😭 புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது போல, இந்தத் தெரு நாய்கள் பசித்தாலும் அதுக எதிர்பார்ப்பதை கொடுத்தால் தான் சாப்பிடுதுக. நேரத்தைப் பாருங்க 🙃
😂 5

Comments