
giriblog
February 6, 2025 at 02:09 PM
சுரேஷ் கிருஷ்ணா எத்தனை முறை *பாட்ஷா* பற்றி பேசினாலும் முதல் முறை பேசுவது போலவே பேசுவார்.
ஒவ்வொரு பேட்டியிலும் ரசித்துக் கூறுவார் ❤️.
இவரைப்போல ஒரு இயக்குநர் பேட்டியை கண்டதில்லை 👌🏻⭐.
இவருக்கு நேர் எதிர் KS ரவிக்குமார் 😄.
❤️
😁
3