giriblog
giriblog
February 7, 2025 at 09:59 AM
50 லட்சம், 1 கோடி கொடுத்து உயிரைப் பணயம் வைத்துக் கள்ளத்தனமாக அமெரிக்கா சென்று பெட்ரோல் பங்குகளிலும், சூப்பர் மார்கெட்டுகளிலும், ஓட்டுநராகவும் அரசுக்குப் பயந்து வாழ்கிறார்கள். ஏனென்றால், இவர்களால் என்றுமே குடிமகனாக முடியாது. இன்று இல்லையென்றாலும் நாளைத் துரத்தப்படுவார்கள். அதே பணத்தை முதலீடாக்கி இந்தியாவில் கௌரவமாக வாழ முடியாதா?! 🤔 50 லட்சம் 1 கோடி என்பது மிகப்பெரிய தொகை.
👍 5

Comments