giriblog
giriblog
February 9, 2025 at 07:04 AM
உங்கள் பொறுமை எந்த அளவுக்கு உள்ளது என்று தெரிய வேண்டுமா? 😉 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மேல் சென்னை திருவல்லிக்கேணி, ஜாம்பஜார் சாலைகளில் வாகனத்தை ஓட்டிச் சென்றால் போதும். பொறுமையின் அளவு என்னவென்று தெரிந்து கொள்ளலாம். எனக்கு பொறுமை ரொம்ப அதிகம் என்று கண்டுகொண்டேன் 😀.
😂 👍 8

Comments