giriblog
giriblog
February 17, 2025 at 06:28 AM
இந்தியர்களை கை, கால்களைக் கட்டி போட்டு அழைத்து வராங்க - *உதயநிதி* உதயநிதி வீட்டுக்குள்ள பாதுகாப்பையும் மீறி ஒருத்தர் நுழைந்து விட்டால், அவருக்கு வடை பாயாசத்தோடு விருந்து வைத்து, புத்தாடை அணிவித்து, கையில் பணமும் கொடுத்து, சைரன் பாதுகாப்புடன் அவரை வழியனுப்பி வீட்டில் விடுவார் போல 🤔
😂 👌 👍 9

Comments