U7news Tamil
February 18, 2025 at 01:58 AM
*⚪️🔴BREAKING | தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம்*
இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் ஓய்வு பெறும் நிலையில் நியமனம்.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நாளை பதவி ஏற்கிறார்.