U7news Tamil
February 18, 2025 at 06:09 AM
*⚪️🔴தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்திற்கு எதிராக முறையீடு.*
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நியமனத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் முறையீடு.
ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் வகையில் மத்திய அரசு ஆணையரை நியமனம் செய்துள்ளது என முறையீடு.