U7news Tamil
U7news Tamil
February 18, 2025 at 08:08 AM
*⚪️🔴எல்லாம் ஒரு லிமிட்டுதான்!* கருத்து சுதந்திரம் என்ற பெயரில், சமுதாய நடைமுறைகளுக்கு எதிராக, தாங்கள் விரும்பியதை எல்லாம் பேசுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது - சமூக வலைதள பிரபலம் ரன்வீன் அல்லாபாடியா வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

Comments