U7news Tamil
February 19, 2025 at 03:43 AM
*⚪️🔴 ஒடிசா பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது*
திருப்பூர்: கணவர் மற்றும் குழந்தை கண் எதிரில் கத்தியை காட்டி மிரட்டி ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பீகாரைச் சேர்ந்த மூவர் கைது.
வேலைத்தேடி திருப்பூர் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த தம்பதிக்கு, வேலைவாங்கி தருவதாகக் கூறி தங்கள் அறைக்கு அழைத்து சென்று இக்கொடூரத்தை நிகழ்த்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை அடுத்து நதீம், டானிஷ், முர்சித் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை; பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதி.