U7news Tamil
U7news Tamil
February 19, 2025 at 05:09 AM
*⚪️🔴 குறிப்பிட்ட நேரத்தில் படத்தை தொடங்காமல் விளம்பரங்களை ஒளிபரப்பிய PVR சினிமாசுக்கு அபராதம்* பெங்களூரு: குறிப்பிட்ட நேரத்தில் படத்தை தொடங்காமல், 25 நிமிடங்களுக்கு விளம்பரங்களை ஒளிபரப்பிய PVR சினிமாஸ்-க்கு ₹1.28 லட்சம் அபராதம் விதித்தது நுகர்வோர் நீதிமன்றம். கடந்தாண்டு 'சாம் பகதூர்' படம் பார்க்கச் சென்றபோது 25 நிமிடங்களுக்கு விளம்பரம் திரையிட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறி ஒரு நபர் வழக்கு தொடர்ந்தார். புகார்தாரரின் சிரமத்திற்கு ₹20,000, வழக்குச் செலவுக்கு ₹8,000 மற்றும் அபராதமாக ₹1 லட்சம் விதிப்பு.

Comments