U7news Tamil
U7news Tamil
February 19, 2025 at 05:10 AM
*⚪️🔴 தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பொறுப்பேற்பு.* இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக, ஞானேஷ்குமார் பொறுப்பேற்று கொண்டார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ஞானேஷ்குமாரின் பதவிக்காலம் 2029 ஜனவரியில் நிறைவடையும். தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணைக்கு வரும் நிலையில், ஞானேஷ்குமார் பொறுப்பேற்பு.

Comments