
U7news Tamil
February 19, 2025 at 07:36 AM
*⚪️🔴"நாம் எதற்காக இந்தியாவுக்கு பணம் தர வேண்டும்” - ட்ரம்ப்*
“இந்தியாவுக்கு நாம் ஏன் ₹182 கோடி ($21M) தர வேண்டும்? அவர்களிடம் நிறைய பணம் உள்ளது. உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. இறக்குமதி வரி அதிகமாக உள்ளதால், அமெரிக்க பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு சேர்க்கவே கடினமாக உள்ளது.
இந்தியா மீதும் பிரதமர் மோடி மீதும் எனக்கு மரியாதை உண்டு. ஆனால் இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா எதற்காக பணம் வழங்க வேண்டும்?” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்