U7news Tamil
February 19, 2025 at 07:37 AM
*⚪️🔴“90% வாக்குறுதிகள் நிறைவேற்றம்*
விடியல் பயணம், புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம் என தேர்தல் வாக்குறுதியாக சொல்லப்படாத பல திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம்”
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்