
U7news Tamil
February 19, 2025 at 09:09 AM
*⚪️🔴"90% வாக்குறுதிகள் நிறைவேற்றம்"*
3 தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத திட்டங்களையும், செய்து வருகிறோம்.
தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 90%-க்கும் மேல் நிறைவேற்றி விட்டோம்.
காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டமாக வழங்கினார்.
மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்த சிறப்பான ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்-முதலமைச்சர் ஸ்டாலின்.