
U7news Tamil
February 19, 2025 at 02:03 PM
*⚪️🔴 சென்னையில் ஆலை அமைக்கும் ஜப்பானின் முராட்டா.*
ஜப்பானைச் சேர்ந்த முராட்டா நிறுவனம் சென்னையில் கெபாசிட்டர் ஆலை அமைக்கிறது.
இந்த ஆலையில் பல அடுக்கு செராமிக் கெபாசிட்டர்கள் தயாரிக்கப்படவுள்ளன.
ஓராண்டாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பயன் கிடைத்துள்ளது.
இந்நிறுவனம் 2026ம் ஆண்டில் முழு அளவிலான உற்பத்தியை மேற்கொள்ளும் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.