
U7news Tamil
February 20, 2025 at 02:09 AM
*⚪️🔴டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா.*
டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்ட நிலையில் பதவியேற்பு விழா நாளை(பிப்.20) நடைபெறுகிறது.
துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் ரேகா குப்தா.
டெல்லி முதல்வராக தேர்வாகியுள்ள 50 வயது ரேகா குப்தா ஹரியானாவில் பிறந்தவர்.
