
U7news Tamil
February 20, 2025 at 02:11 AM
*⚪️🔴நீண்ட இழுபறிக்கு பிறகு டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா இன்று பதவியேற்பு*
*27 ஆண்டுகளுக்கு பிறகு..*
▪️. டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேகா குப்தா இன்று பதவியேற்பு.
டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பகல் 12.35 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
▪️. முதலமைச்சருடன் சேர்த்து 6 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல். மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48-ல் வென்று ஆட்சியை பிடித்தது பாஜக
