
U7news Tamil
February 20, 2025 at 03:28 AM
*⚪️🔴பஞ்சாப் விவசாய போராளி சுக்விந்தர் சிங் கில் மீது வழக்குப் பதிவு!!*
புகார் கொடுத்தவர்: 10 வரை படித்திருக்கும் ஜஸ்விந்தர்.
காரணம்: ரூ 45 லட்சம் வாங்கிக் கொண்டு, அமெரிக்காவில் குடியேற்றுவதாகச் சொன்ன சுக்விந்தர் சிங் கில், சட்டப்படி அழைத்துச் செல்லாமல், சட்டவிரோதமாக அழைத்துச் சென்றார். அங்கே அமெரிக்க அரசிடம் பிடிபட்ட ஜஸ்விந்தர் மீண்டும் பாரதம் திருப்பி அனுப்பப் பட்டார். தான் செலவழித்த 45 லட்சத்தை வாங்கித் தருமாறு வழக்கு பதிந்திருக்கிறார்.
விவசாய போராளி சுக்விந்தர் சிங் கில் ஒரு immigration சேவையும் செய்து வருகிறாராம்.