
U7news Tamil
February 25, 2025 at 05:07 AM
⚪️🔴சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.64,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.8,075க்கும், வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.108க்கு விற்பனையாகிறது.