
U7news Tamil
February 25, 2025 at 06:38 AM
*⚪️🔴உங்கள் பெயரில் போலி சிம் இருப்பதை அறிவது எப்படி?*
📍. முதலில் https://sancharsaathi.gov.in/ பக்கத்துக்குச் செல்லவும்
📍. ‘Useful Links’ஐ கிளிக் செய்யவும்
📍. அதில், ‘Know Mobile Connections in Your Name’ஐ கிளிக் செய்யவும்
📍. நீங்கள் பயன்படுத்தும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண், Captchaவை கொடுத்தால், OTP வரும்.
அதனை கொடுத்தால், உங்கள் பெயரில் இருக்கும் எண்கள் காட்டும்
📍. அங்கு சரிபார்த்து, எந்த நம்பர் உங்களுடையது இல்லையோ அதை ரிப்போர்டும் செய்யலாம்.