Dr.TK.Prabhu - TVK
February 16, 2025 at 11:30 AM
காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற நமது தோழர்கள் மற்றும் சொந்தங்களின் திருமண விழா, பூப்புனித நீராட்டு விழா மற்றும் காதணி விழாக்களில் கலந்து கொண்டு தலைவர் தளபதி மற்றும் அன்புக்குரிய அண்ணன் பொதுச் செயலாளர் என். ஆனந்த் Ex MLA அவர்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தேன். இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக தோழர்களும் உடன் கலந்து கொண்டனர்.
❤️
9