Dr.TK.Prabhu - TVK
Dr.TK.Prabhu - TVK
February 16, 2025 at 01:46 PM
காரைக்குடி St. Michael கல்வி குழுமத்தின் மழலையர் பள்ளி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். பள்ளி மாணவச் செல்வங்களுடன் உரையாடியது மனதிற்கு நிறைவாக இருந்தது. இன்றைய இளம் தலைமுறையின் ஆற்றலும் அவர்களின் திறமையும் ஆச்சரியப்பட வைக்கிறது. பட்டம் பெற்ற மாணவச் செல்வங்களுக்கு தலைவர் தளபதி அவர்களின் சார்பிலும், அன்புக்குரிய அண்ணன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் Ex MLA அவர்களின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
❤️ 11

Comments