Dr.TK.Prabhu - TVK
Dr.TK.Prabhu - TVK
February 16, 2025 at 04:09 PM
தலைவர் தளபதி அவர்களின் மக்கள் பணிகளாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களுக்கான ஆட்சி அமைந்திடவும் பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். இன்று எனது தலைமையில் பல்வேறு இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் காரைக்குடி மற்றும் தேவகோட்டை அலுவலகத்தில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர். மேலும் மக்கள் பணியில் ஈடுபடுவோம் என்றும், மக்களுக்கான பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்போம் என்றும் உறுதி எடுத்துக் கொண்டனர். புதிதாக கட்சியில் சேர்ந்த இளைஞர்களுக்கு தலைவர் தளபதி மற்றும் அன்புக்குரிய அண்ணன் பொதுச் செயலாளர் என். ஆனந்த் Ex MLA அவர்களின் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
❤️ 🇪🇸 11

Comments