Dr.TK.Prabhu - TVK
Dr.TK.Prabhu - TVK
February 17, 2025 at 04:37 PM
கோவை ஆதித்யா ராம் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற ASMITA Khelo India விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீராங்கனைகளை நேரில் சந்தித்து தலைவர் தளபதி அவர்களின் சார்பிலும், அன்புக்குரிய அண்ணன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் Ex MLA அவர்களின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்தேன். பெண்களின் முன்னேற்றம் தான் நாட்டின் முன்னேற்றம். விளையாட்டு துறையிலும் அவர்களின் சாதனை அதிகரிக்க வேண்டும். இதற்கு நாம் ஒவ்வொருவரும் துணையாக நிற்போம் என்பதில் உறுதி ஏற்போம்.
❤️ 3

Comments