
Dr.TK.Prabhu - TVK
February 17, 2025 at 04:42 PM
காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற தோழர்கள் மற்றும் நண்பர்கள் திருமண விழா மற்றும் காதணி விழாவில் கலந்து கொண்டு தலைவர் தளபதி மற்றும் அன்புக்குரிய அண்ணன் பொதுச் செயலாளர் என். ஆனந்த் Ex MLA அவர்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
❤️
9