
Dr.TK.Prabhu - TVK
February 18, 2025 at 04:04 PM
இந்திய விடுதலைக்காக போராடிய தலைவர்களில் முக்கியமான ஒருவர், வழக்கறிஞர், தொழிற்சங்கத் தலைவர், சிந்தனையாளர் என பன்முகம் கொண்ட தலைவர் திரு ம. சிங்காரவேலர் ஐயா அவர்கள்.
பிப்ரவரி 18 இன்று சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் ஐயா அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், அன்புக்குரிய அண்ணன் பொதுச் செயலாளர் என். ஆனந்த் Ex MLA அவர்களின் வழிகாட்டுதலில் காரைக்குடி தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் ஐயாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தேன்.
தொழிலாளர் நலனுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் கடைசி வரை போராடிய போராளி திரு ம. சிங்காரவேலர் அவர்களது பிறந்தநாளில் அவரை நினைவுக் கூர்ந்து போற்றுவோம்.
❤️
9