Dr.TK.Prabhu - TVK
Dr.TK.Prabhu - TVK
February 20, 2025 at 12:13 PM
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுக்கோட்டை மத்திய மாவட்டத்தின் மாவட்ட கழகச் செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. J. பர்வேஸ் B.A., LLB (HONS)., மாமன்ற உறுப்பினர் புதுக்கோட்டை மாநகராட்சி அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து எனது சார்பிலும், தலைவர் தளபதி மற்றும் அன்புக்குரிய அண்ணன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் Ex MLA அவர்களின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
❤️ 🎉 9

Comments