
Dr.TK.Prabhu - TVK
February 25, 2025 at 03:24 PM
புதுவயலில் இன்று கட்சி அலுவலகம் திறந்து வைத்துவிட்டு, அந்த பகுதியில் படிப்பிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு தலைவர் தளபதி அவர்களின் உத்தரவின் பேரில், அன்புக்குரிய அண்ணன் பொதுச் செயலாளர் என். ஆனந்த் Ex MLA அவர்களின் வழிகாட்டுதலில் மதிய உணவு மற்றும் ஊக்கத்தொகை வழங்கினேன். இதேபோல் தொடர்ந்து சாதனைகள் புரிய அனைவரது சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
❤️
👍
15