
Dr.TK.Prabhu - TVK
February 27, 2025 at 12:41 PM
நேற்று சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் கலந்து கொண்டேன். கடந்த ஓர் ஆண்டு முழுவதும் நமது முதல் மாநில மாநாடு தொடங்கி, கட்சிகாகவும் மக்களுக்காகவும் பொதுப்பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து தலைவர் தளபதி அவர்களின் தலைமையில், அன்புக்குரிய அண்ணன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் Ex MLA அவர்களின் வழிகாட்டுதலில் மக்கள் பணியில் ஈடுபட விரும்புகிறேன். கடந்த ஓர் ஆண்டு முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த தோழர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்களின் அன்பும் ஆதரவும் என்றும் தேவை.
டாக்டர். TK. பிரபு,
சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.
#tvkfortn
❤️
👍
14