Kumarinews
                                
                            
                            
                    
                                
                                
                                February 24, 2025 at 01:38 PM
                               
                            
                        
                            சிவாலய ஓட்டத்தின்
12  சிவாலயத் திருக்கோவில் வழிபாட்டிற்காக 26.2.25 அன்று காலை 7.30 மணிக்கு வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் 12 சிவாலயங்களை தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இப்பேருந்துகள் தரிசனம் முடிந்து வடசேரி பேருந்து நிலையத்திற்கு இரவு 9.00 வந்து சேரும்.
 *பயணக்கட்டணம்* 
நபர் ஒருவருக்கு
350/-
 *முன்பதிவிற்கு* :
9487599373 - வடசேரி பேருந்து நிலையம்
9487599083 - துணை மேலாளர் ( இயக்கம் )