Kumarinews WhatsApp Channel

Kumarinews

41 subscribers

About Kumarinews

Welcome to the Number 1 news Channel From #kanyakumaridistrict Here you got a news around our district and Cinema Update.New Releases Movies & Etc.

Similar Channels

Swipe to see more

Posts

Kumarinews
Kumarinews
2/24/2025, 1:38:04 PM

சிவாலய ஓட்டத்தின் 12 சிவாலயத் திருக்கோவில் வழிபாட்டிற்காக 26.2.25 அன்று காலை 7.30 மணிக்கு வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் 12 சிவாலயங்களை தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இப்பேருந்துகள் தரிசனம் முடிந்து வடசேரி பேருந்து நிலையத்திற்கு இரவு 9.00 வந்து சேரும். *பயணக்கட்டணம்* நபர் ஒருவருக்கு 350/- *முன்பதிவிற்கு* : 9487599373 - வடசேரி பேருந்து நிலையம் 9487599083 - துணை மேலாளர் ( இயக்கம் )

Post image
Image
Kumarinews
Kumarinews
2/25/2025, 9:39:15 AM

குமரி மாவட்டத்தில் 24 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவு. #Kumarinews

Post image
Image
Kumarinews
Kumarinews
2/25/2025, 9:39:16 AM
Post image
Image
Kumarinews
Kumarinews
2/25/2025, 12:41:47 PM

குமரியில் பிப்ரவரி-25,26 சிவாலய ஓட்டம் நடைபெறுவதால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க அந்த 2 நாட்கள் மாவட்டத்தில் டாரஸ் லாரிகளை தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.இந்த வகையில் மாவட்டத்தில் பிப்ரவரி-25,26 டாரஸ் லாரிகள் ஓட தடை. #Kumarinews

Post image
Image
Link copied to clipboard!