Kumarinews
                                
                            
                            
                    
                                
                                
                                February 25, 2025 at 12:41 PM
                               
                            
                        
                            குமரியில் பிப்ரவரி-25,26 சிவாலய ஓட்டம் நடைபெறுவதால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க அந்த 2 நாட்கள் மாவட்டத்தில் டாரஸ் லாரிகளை தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.இந்த வகையில் மாவட்டத்தில் பிப்ரவரி-25,26 டாரஸ் லாரிகள் ஓட தடை.
#kumarinews