
Let's talk with றாம்
February 13, 2025 at 08:28 AM
நேற்று I am your ......... ? என்று கேட்ட கேள்விக்குப் புலனம், முகநூல் ஆகிய தளங்கள் வழி பல மாநில நண்பர்கள், நலன் விரும்பிகளிடமிருந்து கிடைத்தப் பதில்களே கீழ்க்கண்டவை. கழுதை வயசில் இது என்ன விளையாட்டு என்றுதான் எனக்கும் தோன்றியது. ஆனால் இவ்வளவுபேர் பதிலளிப்பார்கள் என்று நினைக்கவில்லை. முகநூலைவிட புலனத்தில் வேறுவித பதில்கள் கிடைத்தன; அது தனிப்பட்ட உரையாடல் வெளி என்பதால் இருக்கலாம். நட்சத்திரக் குறியிட்டவை பல முறை கிடைத்த பதில்கள். ஏதாவது விடுபட்டுள்ளதா என்று தெரியவில்லை. கூடவே நிறைய 🫂களும் ❤️களும் 😘களும் கிடைத்தன 😁
Hope
Genuine friend
Best friend*
Friend*
Friend ... With pure Soul
Favourite Person*
All time crush
Crush*
Darling*
காதலன்
அழகு
மகன்*
மச்சி* (மச்சான்)
அன்பன்
Favourite poet*
மிக நல்ல கவிஞர்
பாசக்கார ஊர்க்காரர்
அண்ணன்*
தம்பி*
Brother*
Noughty bro
Cute Thambi
நண்பன்* (நட்பு)
தோழர்
Motivator
Role model*
Mentor*
வழிகாட்டி
Well-wisher
❤️
1