Let's talk with றாம்
February 23, 2025 at 03:58 PM
தங்கப் புள்ளடா நீ 😘😘🫂 ரொம்ப சந்தோஷம் ❤️
முதல் முறையே NET தேர்ச்சி பெற்றதோடு வேலையிலும் சேர்ந்து தன் குடும்பத்திற்கும் எனக்கும் பெருமை சேர்த்தவன். இன்று தொடர் முயற்சியால் JRF பெற்று சாதித்துள்ளான். இந்த முறையும் முதல் அழைப்பை எனக்கே விடுத்து, இந்தப் பரிசு நீண்ட நாட்களாக நான் உங்களுக்குத் தர விரும்பியது-ணா என்றான் 🥺 மனம் தண்ணென்று ஆனது; இத்தன வருசத்துல நீ மாறவே இல்லடா தம்பு. தக்கன யாவும் காலத்தே கிடைத்திட நெஞ்சார்ந்த வாழ்த்துகள்டா பையா 🥹 வாழ்க வாழ்க ❤️
- றாம் (விமல்)
22.02.25 தேர்வு முடிவு வந்த இரவு