KadavulMattum.org
February 5, 2025 at 09:17 AM
Quran 10:52
ثُمَّ قيلَ لِلَّذينَ ظَلَموا ذوقوا عَذابَ الخُلدِ هَل تُجزَونَ إِلّا بِما كُنتُم تَكسِبونَ
வரம்புமீறியவர்களிடம் கூறப்படும், "முடிவேயில்லாத தண்டனையைச் சுவையுங்கள். நீங்கள் எதனைச் சம்பாதித்தீர்களோ அதற்கான பிரதிபலனை மிகச் சரியாக கொடுக்கப்படுகின்றீர்கள் அல்லவா?"