
KadavulMattum.org
59 subscribers
About KadavulMattum.org
குர்ஆன் 5:69. நிச்சயமாக, நம்பிக்கை கொண்டவர்கள், யூதர்களாக இருப்பவர்கள், மதம் மாறியவர்கள், மற்றும் கிறிஸ்துவர்கள்: அவர்களில் எவராயினும் (1) கடவுள் மீது நம்பிக்கை கொண்டு மேலும் (2) இறுதி நாள் மீது நம்பிக்கை கொண்டு, மேலும் (3) நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றவர்களுக்கு அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அன்றி அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். Download / Purchase Quran at Kadavulmattum.org Quran Audio / Jummah Speech at YouTube.com/kadavulmattum
Similar Channels
Swipe to see more
Posts

Quran 10:103 ثُمَّ نُنَجّى رُسُلَنا وَالَّذينَ ءامَنوا كَذٰلِكَ حَقًّا عَلَينا نُنجِ المُؤمِنينَ நாம் இறுதியாக, நமது தூதர்களையும் நம்பிக்கை கொண்டவர்களையும் காப்பாற்றி விடுகின்றோம். நம்பிக்கையாளர்களை நாம் காப்போம் என்பது நம்முடைய மாற்ற முடியாத சட்டமாகும்.

https://youtu.be/GcujvUsggXI Kadavulmattum.org Jummah “775 Sura 74 மறைக்கப்பட்ட இரகசியம் Verse 21 to 48. Reffai, Chennai. 28.02.2025

https://youtu.be/2OMREv0xoPg Kadavulmattum.org Jummah "774 தவறாக வழிநடத்தப்படுதல் Sheik, Madurai. 28.02.2025.

Quran 10:82 وَيُحِقُّ اللَّهُ الحَقَّ بِكَلِمٰتِهِ وَلَو كَرِهَ المُجرِمونَ குற்றவாளிகள் வெறுத்த போதிலும், கடவுள் தன் வார்த்தைகளைக் கொண்டு சத்தியத்தை ஸ்தாபிப்பார்.

Quran 10:69 قُل إِنَّ الَّذينَ يَفتَرونَ عَلَى اللَّهِ الكَذِبَ لا يُفلِحونَ பிரகடனப்படுத்துவீராக: "கடவுள்-ஐப் பற்றிப் பொய்களைப் புனைபவர்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டார்கள்."