
KadavulMattum.org
February 6, 2025 at 10:30 AM
Quran 10:54
وَلَو أَنَّ لِكُلِّ نَفسٍ ظَلَمَت ما فِى الأَرضِ لَافتَدَت بِهِ وَأَسَرُّوا النَّدامَةَ لَمّا رَأَوُا العَذابَ وَقُضِىَ بَينَهُم بِالقِسطِ وَهُم لا يُظلَمونَ
ஏதேனும் தீய ஆத்மா பூமியில் உள்ள அனைத்தையும் சொந்தமாக வைத்திருந்தாலும், உடனடியாக அதனை மீட்புத் தொகையாகக் கொடுத்து விடும். தண்டனையை அவர்கள் காணும் பொழுது குற்ற உணர்வுக்கு ஆட்பட்டவர்களாக அவர்கள் ஆகி விடுவார்கள். சிறிதளவும் அநீதமின்றி, அவர்கள் நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படுவார்கள்.