KadavulMattum.org
February 10, 2025 at 12:01 PM
Quran 10:59
قُل أَرَءَيتُم ما أَنزَلَ اللَّهُ لَكُم مِن رِزقٍ فَجَعَلتُم مِنهُ حَرامًا وَحَلٰلًا قُل ءاللَّهُ أَذِنَ لَكُم أَم عَلَى اللَّهِ تَفتَرونَ
கூறும், "கடவுள் எவ்வாறு எல்லாவிதமான வாழ்வாதாரங்களையும் உங்களுக்கு இறக்கி அனுப்புகின்றார் என்பதையும், பின்னர் அவற்றில் சிலவற்றை நீங்கள் அனுமதிக்கபட்டதாகவும், மேலும் சிலவற்றை தடை செய்யப்பட்டதாகவும் ஆக்கிக் கொள்கின்றீர்கள் என்பதையும் நீங்கள் கவனித்துப் பார்த்தீர்ளா?" கூறும், "இதனைச் செய்வதற்குக் கடவுள் உங்களுக்கு அனுமதி தந்து விட்டாரா? அல்லது நீங்கள் பொய்களை இட்டுக்கட்டி அவற்றைக் கடவுள் மேல் சாட்டுகின்றீர்களா?"
👍
1